பச்சையப்பன் கல்லூரி மெற்றோ நிலையம்
பச்சையப்பன் கல்லூரி மெற்றோ நிலையம் சென்னை மெற்றோவின் 2வது வரிசையில் உள்ள ஒரு மெற்றொ இரயில் நிலையமாகும். சென்னை மெற்றோவின், சென்னை மத்திய மெற்றோ நிலையம் - பரங்கிமலை தொடருந்து நிலைய ஸ்ட்ரெட்சின் இரண்டாம் தாழ்வாரத்தில் வரும் நிலத்தடி நிலையமாகும். இந்த நிலையம் 14 மே 2017 அன்று திறக்கப்பட்டது. இந்த நிலையம் கீழ்ப்பாக்கம் மற்றும் அமைந்தகரை பகுதிகளுக்குச் சேவை செய்யும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.
Read article
Nearby Places
அமைந்தக்கரை
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
சேத்துப்பட்டு (சென்னை)
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி
சேத்துப்பட்டு ஏரி

சேத்துப்பட்டு தொடருந்து நிலையம்

நுங்கம்பாக்கம் தொடருந்து நிலையம்
சென்னை, தமிழ்நாட்டில் உள்ள ஒரு தொடருந்து நிலையம்
செனாய் நகர் மெற்றோ நிலையம்
சேத்துப்பட்டு பசுமை பூங்கா